தனியார் பள்ளியை

img

கல்விக்கட்டண உயர்வைத் திரும்பப்பெற மறுத்ததால் நடவடிக்கை... தனியார் பள்ளியை தில்லி அரசே பொறுப்பேற்று நடத்த முடிவு....

நிகர உபரி 30 கோடியே 85 லட்சம் கையில் இருக்கிறது. எனவே மாணவர் கல்விக்கட்டணத்தை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்தது.....

img

தனியார் பள்ளியை அபகரிக்க முயற்சிக்கும் அதிமுக அமைச்சரின் வாரிசுகள் பள்ளி தலைவர் குற்றச்சாட்டு

விருத்தாச்சலம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றை தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் மகன், மகள் அபகரிக்க முயல்வதாக அப்பள்ளியின் தலைவர் இளவரசன் தெரிவித்துள்ளார்.